சதுரகிரியில் அன்னதானம் செய்து கொண்டுவரும் 72வயது முதிர்ந்த ஸ்ரீசிவசங்கு ஐயா அவர்கள், அவருக்கு சதுரகிரியில் ஒரு சித்தர் கற்றுக்கொடுத்த மருந்தினை இன்றளவும் இலவசமாக கொடுத்து உதவுகிறார். மூன்றே மாத்திரையில் 8மி.மீ அளவுள்ள சிறுநீரக கற்கள், சென்னையில் உள்ள ஒரு மருத்துவருக்கு வெளியில் வந்தது உண்மை. வேண்டுவோர் கண்டிப்பாக தொடர்பு கொள்ளலாம்.
ஐயா!
ReplyDeleteவணக்கம்! நல்ல செய்தி! எங்கே? யாரை தொடர்பு கொள்வது? விபரம் தெரிவித்தால் எல்லோருக்கும் உதவுமே!
வாழ்க அருளுடன்! வளர்க அறமுடன்!
ஓம் சிவசிவ ஓம்!